TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 3 , 2021 1273 days 627 0
  • சமீபத்தில் இராஜஸ்தான் அரசானது அம்மாநிலச் சட்டமன்றத்தில் தனது முதலாவது காகிதமல்லாத வகையிலான  நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பெண்கள் லீக் போட்டியை ஒடிசா நடத்தும் என்று அகில இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பானது அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்