TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 9 , 2021 1267 days 608 0
  • ஏகஸ் என்ற தனியார் நிறுவனமானது கர்நாடகாவில் உள்ள கோப்பலில் 400 ஏக்கர் பரப்பளவில் ஒரு பொம்மை உற்பத்தித் தொகுப்பை உருவாக்கி வருகின்றது.
    • உள்நாட்டுத் தொழில் துறையை உயர்த்துவதற்கான இந்தியாவின் முதலாவது பொம்மை உற்பத்தித் தொகுப்பு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்