TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 12 , 2021 1264 days 604 0
  • சீனாவானது சர்வதேசப் பயணத்தை ஊக்குவிப்பதற்காக முதலாவது “வைரஸ் கடவுச் சீட்டுகளை” அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்த டிஜிட்டல் சான்றிதழானது பயனாளியின் தடுப்பூசி குறித்த நிலை மற்றும் வைரஸ் சோதனை முடிவுகள் ஆகியவற்றைக் காட்டுகின்றது.
  • சர்வதேசப் பெண்கள் தினக் கொண்டாட்டத்தன்று, மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா அவர்கள் ஒரு பெண் காவல் துறை அலுவலரை (மீனாட்சி வர்மா) அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சராக நியமித்தார்.
    • இத்தினத்தன்று மீனாட்சி வர்மா அவர்கள் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியதோடு சில முக்கிய முடிவுகளை எடுத்து, பொது மக்களின் குறைகளையும் களைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்