TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 13 , 2021 1263 days 678 0
  • உத்தரப் பிரதேச மாநிலமானது பரேலியில் அதன் 8வது விமான நிலையத்தைப்  பெற்றுள்ளது.
    • அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களைக் கொண்டுள்ள முதலாவது மாநிலமாக இது உருவெடுத்துள்ளது.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவரான தாமஸ் பச் அவர்கள் போட்டி ஏதுமின்றி இரண்டாவது முறையாக அப்பதவிக்கு வெற்றி பெற்றுள்ளார். இவர் 2025 ஆம் ஆண்டு வரை இப்பதவியில் இருப்பார்.
    • இணையவழியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் தகுதியுள்ள 94 வாக்குகளில் 93 வாக்குகளை இவர் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்