TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 15 , 2021 1261 days 536 0
  • ஐரோப்பிய நாடாளுமன்றமானது “ஐரோப்பிய ஒன்றியம்” முழுவதையும் “எல்ஜிபிடிஐக்யூ சுதந்திர மண்டலமாக” (LGBTIQ) அறிவித்துள்ளது.
  • திரிவேந்திர சிங் ராவத் அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார்.
    • திராத் சிங் ராவத் அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகமானது மேரா ரேசன்’ என்ற ஒரு  கைபேசி செயலியைத் தொடங்கியுள்ளது
    • இது வாழ்வாதாரத்தைத் தேடி புதிய இடங்களுக்குச் சென்றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்குப் பயனளிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்