TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 10 , 2021 1235 days 615 0
  • உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான நூதலப்பட்டி வேங்கட ரமணா அடுத்த இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நீதிபதி ரமணா தற்போதைய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே அவர்கள் ஓய்வு பெறுவதையடுத்து 48வது இந்தியத் தலைமை நீதிபதியாக ஏப்ரல் 24 ஆம் தேதியன்று பொறுப்பேற்க உள்ளார்.
  • குஜராத்தில் வன்கனேர் எனும் பகுதியினைச்  சேர்ந்த முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திக்விஜய்சிங் சாலா காலமானார்.
    • மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் 1982 முதல் 1984 வரையிலான பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் தலைமையிலான அரசில் பதவி வகித்த இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் துறை அமைச்சராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்