TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 12 , 2021 1233 days 565 0
  • உலகின் மிக உயரமான இரயில்வே மேம்பாலமான செனாப் பாலத்தின் வளைவுப் பகுதியின் கட்டுமானத்தை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 அன்று வடக்கு இரயில்வே நிர்வாகம் நிறைவு செய்தது.
    • 1.3 கிலோ மீட்டர் நீளமான இந்தப் பாலம் ஜம்மு & காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அபுதாபியில் (ஐக்கிய அரபு அமீரகம்) அமைக்கப் பட்டுள்ள பாராக் அணுசக்தி நிலையம் தான் அரபு நாடுகளின் வரலாற்றில் முதல் அணுசக்தி நிலையம் ஆகும்.
    • இந்த நிலையம் சமீபத்தில் தான் வணிகரீதியாகச் செயல்பட தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்