TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 19 , 2021 1226 days 703 0
  • மேலாண்மையின் கீழ் வரும் சராசரி சொத்து குறித்த வரம்பில் (AAUM - Average assets under management) ரூ. 5 லட்சம் கோடியைக் கடந்த முதல் இந்திய பரஸ்பர நிதியம் SBI நிதி மேலாண்மை நிறுவனம் ஆகும்.
    • இது இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரியச் சொத்து மேலாண்மை நிறுவனமான அமுன்டி ஆகியவற்றின் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
  • மனஸ் செயலி (MANAS) என்பது மன நலம் மற்றும் இயல்பு நிலைமையைத் தருவித்து தரும் அமைப்பு (Mental Health and Normalcy Augmentation System) எனப்படும் ஒரு நலவாழ்வுச் செயலி ஆகும்.
    • இது பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனை சபையினால் (PM-STIAC) ஒரு தேசியத்  திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்