TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 21 , 2021 1224 days 608 0
  • திரைப்பட இயக்குனர் ராபர்டோ பெனிக்னி 78வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான கோல்டன் லயன் விருதைப் பெற உள்ளார்.
  • மெய்நிகர் நாணயங்கள் (Crypto currencies) மற்றும் மெய்நிகர் நாணயங்கள் மூலம் சொத்துக்களை வாங்குவதற்கு துருக்கி நாடானது தடை விதித்துள்ளது.
    • இந்தத் தடையானது மொராக்கோவின் நாணயங்கள் மீதான தடை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடந்தேறியது, மேலும் இது இந்தியாவிலும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இறந்த ஒரு நபரின் தனியுரிமைக்கான உரிமையை மரபுரிமையாக பெற முடியாது என்று மதராஸ் உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்