TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 25 , 2021 1220 days 620 0
  • நாசாவின் செவ்வாய்க் கிரக ஹெலிகாப்டரான இன்ஜெனியூட்டிசெவ்வாய்க் கிரகத்தில் ஆற்றலூட்டப்பட்டு அதன் மீது பறந்த முதல் விண்கலமாகும்.
    • இன்ஜெனியூட்டி எனப்படும் செவ்வாய்க் கிரக ஹெலிகாப்டர் என்பது, மற்றொரு கோளில் ஆற்றலால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு விண்கலத்தைப் பறக்க வைக்க முடியுமா என சோதிக்க செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்டு சூரிய சக்தியினால் ஆற்றலூட்டப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்