TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 16 , 2018 2474 days 806 0
  • காவல்துறை மேலாண்மைத் தலைவர் (Inspector General) K.R. நாட்டியால் கூடுதல் காவல்துறை மேலாண்மைத்   தலைவர் நிலைக்கு பதவி உயர்வு பெற்று தற்போது புதிய கடலோரக் காவல்படைத் தலைவராக (கிழக்குக் கடல்பகுதி) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முந்தைய காவல்துறை மேலாண்மைத்   தலைவர் KS ஷியோரன் அவர்களைத் தொடர்ந்து ஏப்ரல் 12, 2018 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
  • ஐ.நா. உலக சுற்றுலா நிறுவனம் அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான பார்சிலோனாவைச் சேர்ந்த லயோனல் மெஸ்ஸியை பொறுப்புடைமையுடைய சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான தூதராக நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்