உத்திரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கதவ்ராவில் உத்திரப்பிரதேசம் நீம் என்ற திட்டத்தை மத்திய ஜவுளித் துறை மற்றும் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி துவங்கி வைத்துள்ளார். குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனத்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
கிறிஸ்டியன் சீவிங் (Christian Sewing) டெயூட்ஷ் வங்கியின் (Deutsche Bank) புதிய தலைமை செயல் அதிகாரியாக (chief executive Officer) நியமிக்கப்பட்டுள்ளார்.