TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 19 , 2018 2283 days 796 0
  • வெவ்வேறு தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் (TSPs-Telecom service providers) மற்றும் வெவ்வேறு உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளின் (Licensed Service Areas-LSAs)  கட்டணங்களை ஒரே இடத்தில்  வாடிக்கையாளர்கள் காண வகை செய்வதற்காக   தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது  (Telecom Regulatory Authority of India-TRAI) tariff.trai.gov.in எனும் மேம்பாட்டுப் பதிப்பு  (beta version)  நிலையிலான இணையவாயில் ஒன்றைத்  தொடங்கியுள்ளது.
  • மூத்த அரசு அதிகாரியான திரு.சந்திர பூஷன் குமார் அவர்களை மத்திய அரசு துணை தேர்தல் ஆணையராக நியமித்துள்ளது. இவர் ஐந்து ஆண்டுகள் இப்பதவியிலிருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்