TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 13 , 2021 1171 days 528 0
  • இந்தியக் கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் கிரிக்கெட் பயிற்சிக்காக வேண்டி CRICURU  எனப்படும் அனுபவ கற்றல் தளம் ஒன்றினைத் தொடங்கி வைத்துள்ளார்.
    • CRICURU ஆனது செயற்கை நுண்ணறிவினால் செயலூட்டப்பட்ட இந்தியாவின் முதலாவது பயிற்சி வளை தளமாகும்.
  • இந்தியக் கடற்படை மற்றும் ராயல் தாய்லாந்து கடற்படை ஆகியவற்றிற்கு இடையேயான இந்தியா-தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியானது அந்தமான் கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது.
    • இது 31வது ரோந்துப் பயிற்சியாகும்.
  • சர்வதேச மட்டைப்பந்து மன்றத்தின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் ஆவதற்கான ஒரு மூன்றாண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பாரத்பே நிறுவனம் அறிவித்துள்ளது.
    • பாரத்பே நிறுவனமானது கடன் வழங்கீடு மற்றும் டிஜிட்டல் பண வழங்கீடு ரீதியிலான ஒரு புத்தாக்க நிறுவனமாகும்.
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஹாக்கி5எஸ் உலகக் கோப்பைப் போட்டியின் தொடக்க விழாவை நடத்துவதற்கு ஓமன் நாடானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்வானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்