TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 19 , 2021 1165 days 599 0
  • மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளா அவர்களை அதன் புதிய தலைவராக நியமித்துள்ளது.
    • இவர் 2014 ஆம் ஆண்டில் ஸ்டீவ் பால்மெர் என்பவரை அடுத்து இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
  • பாலிசி பசார் என்ற நிறுவனமானது இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடமிருந்து காப்பீட்டுத் தரகு முறைகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது.
    • இந்தத் தரகு உரிமமானது உதவி கோரல், நேர்முகச் சேவைகள் போன்ற சேவைப் பிரிவுகளில் ஈடுபடவும் இடைமுகப் பிணையத்தினை நிறுவிடவும் வேண்டி அந்த நிறுவனத்திற்கு அனுமதியை அளிக்கும்.
  • சர்வதேச சுற்றுலா தினமானது ஜூன் 18 ஆம் தேதியன்று உளகளவில் கொண்டாடப் படுகின்றது.
    • சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்வதற்கு மக்களை ஊக்குவிப்பதற்காக என்று இந்த தினமானது  கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்