TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 21 , 2021 1163 days 510 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அன்டோனியா குட்டெரஸ் அவர்களை இரண்டாவது முறையாக அவரது பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று தொடங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது.
    • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75வது கூட்டத்தின் தலைவர் வோல்கன் போஷ்கீர் இதனை அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்