TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 23 , 2021 1161 days 541 0
  • சமீபத்தில் அறிவியலாளர்கள் REGEN – COV2  எனும் ஓரின நகல் நோய் எதிர்ப்பொருள் (monoclonal antibody) மருந்து மீதான ஒரு சோதனையை மேற்கொண்டனர்.
    • கோவிட்-19 நோய்ப் பெருந்தொற்றினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பொருள் என்பது உயிர் காக்கும் ஒரு முக்கிய சிகிச்சை முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • மவ்யா சுதன் அவர்கள் இந்திய விமானப் படையில் போர் விமானியாக சேர்க்கப் பட்ட 12வது பெண் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
    • இவர் ஜம்மு & காஷ்மீரின்  (ரஜௌரி மாவட்டம்) முதல் பெண் போர் விமானி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்