TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 27 , 2021 1157 days 478 0
  • சீனா நாடானது செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் தனது முதல் விண் ஏவுகலத்தினை 2033 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினேடினெஸ் (Saint Vincent and The Grenadines) ஆகிய நாடுகள் வரி வசூலிப்பிற்கான தகவல் மற்றும் உதவிப் பரிமாற்றத்திற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் இடர் நிதிவழங்கல் மீதான ஆராய்ச்சி மையத்தினை” (Centre for Research on Startups and Risk Financing – REST) தொடங்கியுள்ளளது.
    • இது இந்தியப் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் துணிகர முயற்சி நிறுவனங்கள் குறித்த ஒரு தரவுக் களஞ்சியத்தை உருவாக்குவதில் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்