TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 11 , 2021 1142 days 525 0
  • சில திட்டங்களின் தரநிலைகள் மீதான பாதுகாப்பினைக் கருதி அதிஉயர் வகை வானளாவியக் கட்டிடங்களைக் கட்டமைப்பதற்கு சீனா தடை விதித்துள்ளது.
    • 500 மீட்டருக்கு மேல் உயரமுடைய கட்டிடங்களுக்கு இது பொருந்தும்.
  • கேரள அரசானது தனது சொந்த இணையதள ஒளிபரப்பு சேவை வழங்கும் தளத்திற்கான (OTT - over-the-top) ஒரு திட்டத்தினை முன்மொழிந்துள்ளது.
    • நவம்பர் 01 ஆம் தேதிக்குள் இதனைத் தொடங்குவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • லாம்ப்டாஎனப்படும் ஒரு புதிய கோவிட்-19 வைரசானது டெல்டா மாற்றுருவை விட  மிகவும் ஆபத்தானதாகும்.
    • ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதார அமைச்சகம் இதனைத்  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்