TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 12 , 2021 1141 days 543 0
  • dbGENVDC என்பது வாய்வழிப் புற்றுநோயில் ஏற்படும் மரபணு மாறுபாடுகள் குறித்த உலகின் முதலாவது தரவுத்  தளமாகும்.
    • இது தேசிய உயிரி மருத்துவ மரபியல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இந்திய நாட்டைச் சேர்ந்த ஹரிக்கா, மகளிருக்கான துரித சதுரங்க சாம்பியன்சிப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
    • இறுதிப் போட்டியில் சீனாவின் ஹியு யிபான் (Hou Yifan) என்பவரிடம் இவர் தோல்வியுற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்