TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 13 , 2021 1140 days 521 0
  • சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் 46 கெம்பேகௌடா பாரம்பரியத் தளங்களை உருவாக்குவதற்கு கர்நாடக மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
    • இந்தத் தளங்கள் பெங்களூரு நகர்ப்புறப் பகுதி, பெங்களூரு கிராமப்புறப் பகுதி, இராம்நகரா, சிக்பல்லபுரா மற்றும் தும்கூரு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது.
  • இந்தியத் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகமானது தனது ஆவணத் தொகுப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான ராஜ்குமார் ஹிராணி இயக்கிய ‘PK’ எனும் திரைப் படத்தின் நிழற்பட மறுநிலைப் படிவத்தினை (camera negative) சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.
    • இந்தியத் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகமானது 1964 ஆம் ஆண்டில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஓர் ஊடக அமைப்பாக நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்