TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 17 , 2021 1136 days 514 0
  • கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமமானது GVK குழுமத்தின் நிர்வாகத்திடமிருந்தமும்பை சர்வதேச விமான நிலையத்தின்” நிர்வாகப் பொறுப்பைக்  கையகப் படுத்தி ள்ளது.
    • இதன் மூலம் இந்தியாவிலுள்ள விமான நிலைய உட்கட்டமைப்பு நிறுவனங்களிலேயே ஒரு முன்னணி நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்து ள்ளது.
  • தீபக் கப்ரா அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான சீருடர் போட்டியில் (ஜிம்னாஸ்டிக்ஸ்) நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்