TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 18 , 2021 1135 days 648 0
  • மனித மரபணு திருத்தியமைத்தலின் மேற்பார்வை மற்றும் ஆளுமை ஆகியவற்றிற்காக வேண்டிய உலகளாவிய தரநிலைகளை உருவாக்குவதற்கான உலக சுகாதார அமைப்பின் நிபுணர் ஆலோசகர் குழுவின் உறுப்பினராக மனீஷா S. இனம்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.   
    • இவர் ஒரு இந்தியக் குருத்தணு (stem cell) மற்றும் மேம்பாட்டு உயிரியிலாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்