TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 31 , 2021 1122 days 518 0
  • ஸ்வீடன் நாடானது சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவிற்கான கட்டமைப்பு மீதான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கி இந்த உலக அளவிலான அமைப்பின் உறுப்பினராகி உள்ளது.
    • சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றை ஊக்கப்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்திய நாட்டினால் உருவாக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்