TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 2 , 2021 1120 days 632 0
  • மிக்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதான வைதேகி தோங்ரே என்பவர் 2021 ஆம் ஆண்டு அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தினை வென்றுள்ளார்.
    • கதக் எனும் இந்தியப் பாரம்பரிய நடனக்கலையில் அவர் ஆற்றிய  சிறந்த அரங்கேற்றத்திற்காக இந்த போட்டியில் அவருக்கு மிஷ் டேலண்டட்’ (Miss Talented) என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவிலுள்ள சிட்டியோ பர்லே மார்க்ஸ் தளம் எனும் இயற்கைத் தோட்டமானது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
    • பிரேசில் நாட்டின் இயற்கை கட்டிடக்கலை வல்லுநர் பர்லே மார்க்சின் நினைவாக இந்த இடத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்