TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 7 , 2021 1115 days 511 0
  • அமெரிக்காவில் நடத்தப்படும் கல்லூரிச் சேர்க்கைக்கான தரநிலைத் தேர்வுகளான SAT மற்றும் ACT ஆகியவற்றில் சிறப்பான மதிப்பெண்ணைப் பெற்றதற்காக 11 வயதான இந்திய அமெரிக்கச் சிறுமி நடாசா பெரி என்பவரை உலகின் சிறந்த மாணவர்களில் ஒருவராக அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
    • கல்வி மதிப்பீட்டுத் தேர்வு (SAT) மற்றும் அமெரிக்கக் கல்லூரித் தேர்வு (ACT) ஆகிய இரண்டும், ஒரு மாணவரைக் கல்லூரிச் சேர்க்கைக்கு அனுமதிக்கலாமா என்பது  குறித்து நிர்ணயிப்பதற்காக பல்வேறு கல்லூரிகளால் நடத்தப்படும் தரநிலைத் தேர்வுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்