TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 27 , 2021 1095 days 547 0
  • 2016 ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்க வேலுவிற்குப் பதிலாக, ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற தெக்சாந்த் தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழி நடத்துவார்.
    • மாரியப்பன் டோக்கியோவிற்கு சென்ற விமானத்தில் கோவிட்-19 தொற்றுள்ள அயல்நாட்டுப் பயணியுடன் அவர் தொடர்பில் இருந்ததாக இந்திய பாராலிம்பிக் குழு தெரிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்