இந்திய நாட்டைச் சேர்ந்த ஸ்னூக்கர் வீரரான பங்கஜ் அத்வானி IBSF-6 ரெட் ஸ்னூக்கர் உலகக் கோப்பைப் போட்டியில் தனது 24வது உலக அளவிலான பட்டத்தினை வென்று உள்ளார்.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் நாட்டின் பாபர் மஸீஹ் என்பவரை வீழ்த்தி இவர் வெற்றி பெற்றார்.
2022 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு அதிகாரப்பூர்வ முழக்கமானது “Together for a shared future” என்பதாகும்.