TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 17 , 2017 2592 days 905 0
  • நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு அளவுகளை மதிப்பிடவும், மிகவும் பாதுகாப்பான ஐந்து நட்சத்திர சாலைகள் முதல்  மிகக் குறைந்த பாதுகாப்பு கொண்ட ஒரு நட்சத்திர சாலைகள் வரை உள்ள ஆபத்தான  சாலைகளை அகற்ற இந்தியா சாலை மதிப்பீட்டு திட்டத்தை (India Road Assessment Programme-IndiaRAP) சர்வதேச அறக்கட்டளை (Global Charity) வெளியிட்டது. இந்தத் திட்டத்திற்கு ஃபெட்எக்ஸ் எக்பிரஸ் (FedEx Express) நிறுவனம் ஆதரவு அளிக்கிறது; ஆசிய போக்குவரத்து மேம்பாட்டு நிறுவனத்தால் (Asian Institute of Transport Development) இத்திட்டம் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்