TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 12 , 2021 1049 days 482 0
  • ஜெஃப் பெசோஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருடன் குறைந்தது 100 பில்லியன் டாலர் செல்வத்துடன் கூடிய உலகின் மிகச்சிறந்த செல்வந்தர்கள் குழுமத்தில் முகேஷ் அம்பானி இணைந்தார்.
    • இவர் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.
  • டாக்டர் அப்துல் காதீர் கான் தனது 85வது வயதில் காலமானார்.
    • இவர் பாகிஸ்தானின் அணுகுண்டின் தந்தைஎனக் கருதப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்