TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 14 , 2021 1047 days 524 0
  • வெனிசுலா நாடானது குறைவான அளவில் 6 பூஜ்ஜியங்களைக் கொண்ட ஒரு புதிய பணத்தினை அறிமுகப் படுத்த உள்ளது.
    • இந்தப் புதிய பணத்திற்கான அதிகபட்ச பணமதிப்பானது 25 டாலரை விட சற்று குறைவாக 100 பொலிவராக இருக்கும்.
  • விண்வெளியில் படமாக்கப்பட உள்ள முதல் படம் “Challenge” எனும் திரைப்படமாகும் (ரஷ்யத் திரைப்படம்).
    • ரஷ்யாவின் திரைப்பட இயக்குனர் கிளிம் ஷிபென்கோ இத்திரைப்படத்தினை இயக்குகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்