October 16 , 2021
1045 days
523
- ஈரான் நாடானது தனது பரந்து விரிந்த மத்திய பாலைவனப்பகுதியில் இரண்டு நாட்கள் அளவிலான ஒரு மிகப்பெரிய விமானப்படை பாதுகாப்புப் பயிற்சியைத் தொடங்கியது.
- இந்தப் பயிற்சியானது வெல்யாத் என்று அழைக்கப்படுகிறது.
- பெங்களூருவில் M.S. தோனி கிரிக்கெட் அகாடமியானது திறக்கப்பட்டுள்ளது.
- கேம்பிளே மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஆகிய விளையாட்டுத் துறை நிறுவனங்கள் இந்த அகாடமியைத் தொடங்கியுள்ளன.
Post Views:
523