TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 16 , 2021 1045 days 522 0
  • ஈரான் நாடானது தனது பரந்து விரிந்த மத்திய பாலைவனப்பகுதியில் இரண்டு நாட்கள் அளவிலான ஒரு மிகப்பெரிய விமானப்படை பாதுகாப்புப் பயிற்சியைத் தொடங்கியது.  
    • இந்தப் பயிற்சியானது வெல்யாத் என்று அழைக்கப்படுகிறது.
  • பெங்களூருவில் M.S. தோனி கிரிக்கெட் அகாடமியானது திறக்கப்பட்டுள்ளது.
    • கேம்பிளே மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஆகிய விளையாட்டுத் துறை நிறுவனங்கள் இந்த அகாடமியைத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்