அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் தனது அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு ஹரியானா மாநில அரசு தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாடானது நாசா நிறுவனத்திற்காக 20 கிலோகிராம் எடையுடைய, பகுதியளவு தன்னிச்சையாக இயங்கக் கூடிய சந்திரனுக்கான ஒரு உலாவியினைக் கட்டமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த உலாவியானது நிலவில் ஆக்சிஜன் உள்ளதா எனக் கண்டறிவதற்கு வேண்டி நாசாவிற்கு உதவும்.