TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 24 , 2021 1037 days 473 0
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவானது பாகிஸ்தான் நாட்டினை சாம்பல் நிறப் பட்டியலில்தக்க வைத்துள்ளது.
    • இந்த முறை துருக்கி, ஜோர்டன் மற்றும் மாலி ஆகிய நாடுகளையும் தனது சாம்பல் நிறப் பட்டியலில் அந்த அமைப்பு சேர்த்துள்ளது.
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “Veer Savarkar : The man who could have prevented partition’s” என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.
    • இந்தப் புத்தகமானது உதய் மஹுர்கர் மற்றும் சிராயு பண்டிட் ஆகியோரால் எழுதப் பட்டது.
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனங்களின் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான கூடுதல் அல்லது ஊக்க மருந்துத் தவணைகளை அங்கீகரித்துள்ளது.
    • அமெரிக்கர்கள் தாங்கள் செலுத்திக் கொண்ட தடுப்பு மருந்திலிருந்து வேறுபட்ட ஒரு மருந்தினை ஊக்க மருந்துத் தவணையாக தேர்ந்தெடுக்கலாம் எனவும் அந்த அமைப்பு அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்