TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 25 , 2021 1036 days 492 0
  • நாசாவின் புதிய விண்வெளித் தொலைநோக்கியானது விண்ணில் ஏவப்பட்ட பிறகு 29 உலவு தினங்களை எதிர்கொள்ள உள்ளது.
    • புவியிலிருந்து கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான மைல்கள் (1.6 மில்லியன் கி.மீ.) தொலைவு வரையில் உள்ளார்ந்த  ஒரு விண்வெளி இலக்கினை நோக்கிச் செல்ல இருப்பவதால் இது நிகழ உள்ளது.
  • பீகார் மாநிலத்தின் சட்டசபைக் கட்டிடத்தின் நூற்றாண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்திற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாட்னா சென்று அடைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்