ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த விளையாட்டுத்துறை ஆடை நிறுவனமான அடிடாஸ் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை பெண் விளையாட்டு வீராங்கனைகளின் ஆடைகளுக்கான ஒரு உலகளாவிய விளம்பரத் தூதராக அறிவித்தது.
இவர் அடிடாஸ் பெண்களுக்கான பிராண்டை உலகளவில் பிரதிநிதித்துவப் படுத்துவார்.