இந்திய ராணுவம் துணிகர விளையாட்டில் பெண் அதிகாரிகளின் அதிகபட்ச செயல்பாட்டுத் தன்மைகளை/ஆற்றலை ஆராய்வதற்காக பகீரதி-II என்ற மலைத்தொடரை நோக்கிய, பெண் அதிகாரிகளுக்கான மலையேறும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
பகீரதி-II மலைத்தொடரானது (6512 மீ) கங்கோத்ரி தேசியப் பூங்காவிலுள்ள கார்வால் இமாலயப் பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த சிகரம் கங்கோத்ரி பனிப்பாறைகளின் மேபகுதியில் அமைந்துள்ளது.