தேசிய துக்க தினம் என்பது அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் (2021 ஆம் ஆண்டு நவம்பர் 21) 4வது வியாழன் அன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர கொண்டாட்டம் ஆகும்.
அமெரிக்காவில் உள்ள பூர்வீக அமெரிக்கர்களைப் பற்றி பொது மக்களுக்குத் தெரிய வைப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அண்ணா மேலாண்மை நிலையத்தின் பெயர், இனி ”அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி” (Anna Administrative Staff College) என்ற பெயரில் அழைக்கப்படும் என தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவித்தார்.