November 30 , 2021
1000 days
514
- ஜம்மு & காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முதன்முறையாக அஹர்பால் திருவிழா நடத்தப் பட்டது.
- காஷ்மீரில், குறிப்பாக அஹர்பால் எனும் ஒரு நீழ்வீழ்ச்சிப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
- MGNREGA திட்டத்திற்காக 10000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
- இந்த நிதி ஒதுக்கீட்டின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது தேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டம் என மத்திய அரசு கூறியது.
Post Views:
514