TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 8 , 2021 992 days 558 0
  • IDFC FIRST என்ற வங்கியானது Visa என்ற நிறுவனத்துடன் இணைந்து FIRST பிரைவேட் இன்ஃபைனைட் என்ற ஒரு அட்டையை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
    • இது நாட்டின் முதலாவது உலோகக் கடன் அட்டை ஆகும்.
  • பெப்சிகோ நிறுவனத்தின் பிரபலமான Lay’s என்றஉருளைக் கிழங்கு வற்றல்களுக்காக பிரத்தியேகமாக வளர்க்கப்படும் உருளைக்கிழங்கு வகைக்கான ஒரு காப்புரிமையை இந்தியா ரத்து செய்துள்ளது.
    • இது தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பிறப்பித்த ஒரு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்