TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 9 , 2021 991 days 632 0
  • தற்போது உலகிலேயே அதிக அளவில் அந்நியச் செலாவணி இருப்பைக் கொண்டுள்ள 4வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
    • இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு தற்போது 640.4 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • ராணுவத்தின் 21வது பாரா (துணை ராணுவம்) சிறப்புப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அசாம் எல்லைக்கு அருகேயுள்ள நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஓடிங் கிராம மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
    • இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அம்மாநிலத்தின் கோஹிமாவில் நடைபெறும் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா நிறுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்