TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 11 , 2021 989 days 530 0
  • தியாகிகள் (martyrs) எனப் பெயரிடும் ஒரு முறையானது அதிகாரப்பூர்வப் பெயரிடும் முறை என்ற வகையில் இந்திய நாட்டில் இல்லை என ஒன்றிய உள்துறை விவகாரங்கள் அமைச்சகமானது மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
  • மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான அக்கறை காரணமாக பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உத்திசார் முறையில் புறக்கணித்த அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் கனடாவும் இணைந்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்