TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 12 , 2021 988 days 526 0
  • சிலி நாட்டில் ஓரினச் சேர்க்கை தம்பதியினர் திருமணம் செய்து கொள்ள வேண்டி அனுமதி வழங்கும் சட்டமானது இயற்றப்பட்டுள்ளது.
  • மணிப்பூர் அணியானது மூத்த மகளிருக்கான தேசிய கால்பந்து சாம்பியன்சிப் பட்டத்தினை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
    • கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள EMS மைதானத்தில் நடைபெற்ற அதன் இறுதிப்போட்டியில் இரயில்வே அணியை வீழ்த்தி மணிப்பூர் அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்