TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 22 , 2018 2250 days 731 0
  • ஆன்லைன் மருந்தக நிறுவனமான (Online pharmacy) நெட்மெட்ஸ் (Netmeds) நிறுவனம் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை தன்னுடைய விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.
  • சூரியஒளி ஆற்றலின் மூலம் முழுமையாக இயங்கும் இந்தியாவின் முதல் இரயில்வே நிலையமாக கவுகாத்தி ரயில் நிலையம் உருவாகியுள்ளது. எரிபொருள் மீதான செலவைக் குறைப்பதும், கார்பன் அடிச்சுவட்டினைக் (carbon-footprint) குறைப்பதும் இந்த சோலார் ஆற்றலூட்டப்பட்ட இரயில் நிலையத்தின் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்