TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 15 , 2021 985 days 555 0
  • ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், கேத்தெரின் ரூசெல் என்பவரை ஐக்கிய நாடுகளின் சிறார் முகமையான யுனிசெப் அமைப்பின் தலைவராக நியமித்துள்ளார்.
    • ஹென்ரியட்டா ஃபோர் என்பவரை அடுத்து ரூசெல் அந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
  • அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் லூயிஸ் ஹாமில்டனைப் பின்னுக்குத் தள்ளி மேக்ஸ் வெர்ஸ்டஃபன் ஃபார்முலா ஒன் (F1) என்ற உலகப் பந்தயப் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பெற்றார்.
    • மேக்ஸ் எமிலியன் வெர்ஸ்டஃபன் ஒரு பெல்ஜிய நாட்டு கார் பந்தய வீரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்