TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 17 , 2021 983 days 543 0
  • சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியங்கள் தொடர்பான உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சைகளுக்கான தீர்வுக் குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு விவாதத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
    • பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் கவுத்திமாலா ஆகிய நாடுகள் தாக்கல் செய்த புகாரின் பேரில், இந்தச் சர்ச்சைகளுக்கான தீர்வுக் குழு இந்தியாவிற்கு எதிராக தீர்ப்பளித்தது.
  • துபாய் அரசானது உலகின் முதலாவது 100% காகிதமற்ற அரசாக மாறியது.
    • இது சுமார் 3 பில்லியன் அளவிலான திர்ஹாம் பணம் (350 மில்லியன் டாலர்) மற்றும் 14 மில்லியன் அளவிலான மனித உழைப்பு நேரம் போன்றவற்றைச் சேமிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்