மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழான புவிசார் குறியீட்டுப் பதிவகமானது பீகார் மாநிலத்தின் மக்கனாவினை மிதிலா மக்கனா எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான மனுவினை ஏற்றுக் கொண்டுள்ளது.
மிதிலா பகுதியில் தாமரை விதைகளை வளர்ப்போர் நலனுக்காக வேண்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தபால் துறையில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன.
இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான உத்திசார் மற்றும் பொருளாதார உறவுகளுக்கு ஏற்ப இந்த ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டது.