TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 20 , 2021 980 days 638 0
  • மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழான புவிசார் குறியீட்டுப் பதிவகமானது பீகார் மாநிலத்தின் மக்கனாவினை மிதிலா மக்கனா எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான மனுவினை ஏற்றுக் கொண்டுள்ளது.
    • மிதிலா பகுதியில் தாமரை விதைகளை வளர்ப்போர் நலனுக்காக வேண்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • தபால் துறையில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன.
    • இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான உத்திசார் மற்றும் பொருளாதார உறவுகளுக்கு ஏற்ப இந்த ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்