TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 23 , 2021 977 days 438 0
  • டென்னிஸ் வீராங்கனை எமா ரடுகானு 2021 ஆம் ஆண்டிற்கான BBCயின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.
    • இவர் டாம் டோலி (உள்நீச்சல் வீரர்) மற்றும் ஆம் பீட்டி (நீச்சல் வீரர்) ஆகியோரை வீழ்த்தி அவர்களை 2வது மற்றும் 3வது இடங்களைப் பெறச் செய்தார்.
  • லட்சத்தீவின் கல்வித்துறையானது பள்ளிகளுக்கு அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் விடுமுறை தினம் எனவும் 6 நாட்கள் வேலை நாட்கள் எனவும் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
    • லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசமானது முன்பு வெள்ளிக்கிழமையினை விடுமுறை தினமாகக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்